Wednesday, 15 February 2012

அதிக ஸ்க்ரீன் கிளாரிட்டி கொண்ட மொபைல் போன் - Samsung Galaxy S LCD




ஸ்க்ரீன் கிளாரிட்டி சூப்பர் (Samsung Galaxy S LCD)
படம், வீடியோ மற்றும் கிளிப்ஸ் பார்க்க ஸ்க்ரீன் கிளாரிட்டி தேவை படுகிறது. சில சமையம் கேம்ஸ் விளையாடும் பொது ஸ்க்ரீன் கிளாரிட்டி நன்றாக  இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை குறி வைத்து சாம்சங் தயரித்து உள்ளது கலக்சி S. சாம்சங் கலக்சி S இப்போது 4 அங்குல சூப்பர் தெளிவான LCD தொடுதிரை கொண்டு தயாரித்து உள்ளது. பெரிய ஸ்க்ரீன் மட்டும் அதிக ஸ்க்ரீன் கிளாரிட்டி கொண்டுள்ள இந்த மொபைல் 19,௦௦௦ ரூபாய் என மார்கட்ல கிடைக்கும். இந்த மொபைல் LCD தொழில்நுட்பம் உள்ளது அதுனால கண் பார்வைக்கு கெடுதல் விளைவிக்காது. சூரிய வெளுச்சதில் நம் மொபைல் தெளிவாக தெரிவதில்லை. அந்த பட்ற்றகுரையை இந்த மொபைல் நீக்கி உள்ளது. இப்போது இ-புக்ஸ் பிரபலம் ஆகி வருகிறது. இ-புக்ஸ் வாசிபதற்கு இத மொபைல் சிறந்து விளங்குகின்றது. 

இந்த மொபைல்ல உள்ள முக்கிய அம்சம்கள்:


  • 4 அங்குல சூப்பர் தெளிவான LCD தொடுதிரை
  • 5 எம்.பி. கேமரா போட்டோ எடுபதற்கு
  • 0.3 எம்பி கேமரா வீடியோ கால் செய்ய
  • 1 GHz ARM Cortex A8 செயலி
  • எச்டி (HD) ரெக்கார்டிங்
  • 32 GB சேமிப்பு திறன்



Monday, 13 February 2012

பெண்களை கவரும் ஃபேஷன் மொபைல் போன் - Motorola GLEAM plus




மோட்டோரோலா  க்லீம் பிளஸ் (Motorola GLEAM PLUS):
இந்த காலத்தில் அனைத்திலும் ஃபேஷன் பார்கிறார்கள். அதை குறி வைத்து மோட்டோரோலா தயாரித்த புதிய மொபைல் தான் க்லீம் பிளஸ் (GLEAM PLUS). க்லீம் என்றால் பளிச்சென்று மின்னுகிறது என அர்த்தம். இந்த மொபைல்லும் அப்படி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஃபேஷன் மட்டும் குறி வைத்து தயாரிக்கபட்டது. பார்பதற்கு ஒல்லியாக கவர்ச்சியாக இருக்கிறது. இது பிலிப் மாடல் (flip model) அதாவது திறப்பதற்கு மற்றும் மூடுவதற்கு போல் வடிவமைகபட்டது. பொத்தான் முத்து முத்தாக உள்ளத்தால் எஸ்.எம்.எஸ் டைப் பண்ண வசதியா இருக்கு. இந்த மொபைல் வெளிய உள்ள எல்.ஈ.டி ஸ்க்ரீன்ல நேரம், இன்கமிங் கால் போன்றவற்றை பார்க்கலாம். 


க்லீம் பிளஸ் பிற முக்கிய  அம்சங்கள்:

  • 16 GB வரை வெளி சேமிப்பு, 50 MB அகநிலை சேமிப்பு
  • 2 எம்.பி. கேமரா
  • 2.8-அங்குல எல்.சி.டி ஸ்க்ரீன்
  • எஃப்எம் ரேடியோ
  • எண்ணெழுத்து கீபேட்
  • ஜிபிஆர்எஸ் 



இந்த மொபைல் முழுக்க முழுக்க எளிமையான, ​​மென்மையான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்டது. நிச்சயம் இந்த மொபைல் மற்ற மக்களை திரும்பி பார்க்க வைக்கும். இந்த மொபைல் அதிகபட்ச விலை 5000 ருபாய் இருக்கும் என எதிற்பர்கபடுகிறது. 







Saturday, 11 February 2012

3-D படம் பார்க்க தியேட்டர் போக அவசியம் இல்லை மொபைல் போன் போதும் - 3D mobile




முன்பெல்லாம் 3-D படம் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டர் செல்வோம். அதற்கு ஒரு விஷேச கண்ணாடி அணிவோம். தொழில்நுட்பம் வளர்ச்சியால் 3-D தொலைகாட்சி அறிமுகம் செய்தனர். இப்பொது 3-D கட்சிகளை மொபைல் போனில் பார்த்து மகிழலாம். 


இன்டெக்ஸ் அவதார் 3-D டச் மொபைல் (Intex Avatar 3-D touch mobile):
இந்த 3-D வசதி இன்டெக்ஸ் அவதார் மொபைல்ல அறிமுகம் செஞ்சுருகாங்க. இந்த மொபைல்ல உள்ள 2D to 3D கன்வெர்ட்டர் மென்பொருள் (converter software) உங்களுக்கு 3-D வீடியோ மற்றும் இமேஜ் ஆஹா மாற்றி தரும்.  மாற்றிய வீடியோ அல்லது இமேஜ் இந்த மொபைல் உடன் தந்த சிறப்பு கண்ணாடி அணித்து காண வேண்டும். இந்த மொபைல்ல நான்கு 3-D படம் பதிவு செய்து தருவாங்க. 

பிற சிறப்பு அம்சம்கள் (Key features of Intex Avatar):
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் இந்த மொபைல்ல இருக்கு. அவை
  • 2MP கேமரா பிளாஷ் வசதியுடன்
  • 2.8 இன்ச் முல்டி டச் 
  • 16GB வரை விரிவாக்க நினைவகம்
  • கேம்ஸ்    
இந்த 3-D மொபைல் விலை 3,690 ரூபாய். இந்த மொபைல் இந்திய முழுவதும் உள்ள இன்டெக்ஸ் ஸ்டோர்ல கிடைக்கும். 

Friday, 10 February 2012

Easy Fry Sunahri Murg Or Golden Chicken Recipie.

Ingredients:
1/2 Kg Chicken
2 Adrak (Ginger)
1 Lahsun (Garlik)
Garam Masala
100gm Dahi (Curd)
Haldi powder
Lal Mirch powder
1 Nibu (Lemon)
Namak (Salt)
100gm Ghee/Butter

Procedure:
Chicken ko achi tarha dhole. Adrak-Lahsun ki paste banale.
Ab chicken me Adrak-lahsan paste,thoda dahi,Garam masala,Haldi & Lal mirch powder dale.
Swadnusar namak dale aur ise 40 minuts aise hi rakhe.
Ab Ghee ya Butter me fry kare. Thodasa Nibu ka ras dal kar serve kare.

Thursday, 9 February 2012

Tips for safe and secure web browsing on internet

if you use internet daily here are the tips for your secure web browsing and your pc security

1. Use "https:// when you log in on a website

2. Don't forget to "logout" when you have completed your work

3. Lock your computer when you don't use it

4. You may Disconnect the internet connection when you don't need it

5. When you send one email to more than one person use B.C.C(Blind Carbon Copy) it hides the names of other recepients and shows only your email id to each receipient

6. While using Social Networks:
Don't share your personal information in your profiles like. Address.
Use privacy settings to protect your account.

7. Always clear cookies after browsing. Because mostly hackers use this cookies to hack your account
Cookies:
cookies is the personal information that may be collected in the browser while you are using it.Like your ip address,domain,time of visits,your saved email-passwords
Types of cookies:
1. Session Cookies: it store the information when you are using browser. When you close the browser information will be erased
2. Persistent cookies:This Cookies
are stored on your
computer so that
your personal
preferencescan be retained. By using this your browser can remember your email id,passwords

8. keep updated version of web browser to get better security options

9. Don't use same password for different accounts

10. Clear history always after using your browser

11. Use updated Antivirus,firewall,spyware security to protect your computer

12. Don't use "Remember me on this computer" option on public computers when you sign in on a website.

Sunday, 5 February 2012

சாம்சங் கலக்சி நோட் வாங்கலாமா வேணாமா - Samsung Galaxy Note




சாம்சங் கலக்சி நோட் ரிவீவ் (Samsung Galaxy note review): 
சாம்சங் கலக்சி நோட் (samsung galaxy note) பார்பதற்கு பெரியதாக இருக்கு. இத பார்த்த உடனே பாக்கெட் உள்ள நுழையுமா என்று சந்தேகம் எழும்புகின்றது. ஒரு வித்தியாசமான அண்ட்ராய்டு மொபைல் (android mobile) வேணும் என்றால் இந்த மொபைல் சூஸ் பண்ணுங்க. இது வரைக்கும் இந்த மொபைல் வாங்குனவங்க பிரமிச்சு போய்ட்டாங்க. பேட்டரி சார்ஜ் நல்ல நிக்குது.  இந்த மொபைல்ல புதுசா s-pen மற்றும் s-memo வசதி உள்ளது. இந்த மொபைல்ல எந்த வித குறைபடும் இல்லை. அதிக பட்ஜட் மொபைல்ல சிறந்த மொபைல் இது தான். இந்த மொபைல்ல 16 GB இன்டெர்னல் மெமரி இருக்கு. மெமரி கார்டு வாங்க தேவை இல்லை. 16GB பத்தலன 32GB வரை மெமரி கார்டு போட்டுக்கலாம். 

சாம்சங் கலக்சி நோட் முக்கிய அம்சம்கள் (Samsung Galaxy note key features):

  • Wi-Fi நேரடி (direct)
  • Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
  • 8 எம்.பி. பின் கேமரா
  • 2 எம்.பி. முன் கேமரா
  • 5.29-அங்குல HD சூப்பர் AMOLED தொடுதிரை
  • 1.4 GHz இரட்டை கோர் ARM Cortex-A9 செயலி
  • முழு HD ரெக்கார்டிங்
  • எஸ் பென் மற்றும் S கடிதம்

சாம்சங் கலக்சி நோட் பலம் (Samsung Galaxy note pros):
சாம்சங் கலக்சி நோட் புதிய வடிவம் எடுத்துள்ளது. பெரிதாக இருந்தாலும் மெலிந்த தோற்றத்துடன் இருக்கு. படம், வீடியோ, கேம்ஸ் போன்றவை பயன்படுத்த அற்புதமஹா இருக்கு. ப்ரோசெச்சொர் 1.4Ghz  உள்ளத்தால் வேகமாக இருக்கு.  

சாம்சங் கலக்சி நோட் பலவீனம் (Samsung Galaxy note cons):
பெரிதாக இருகுரனால பாக்கெட் உள்ள போவதில்லை. வெளியே கொண்டு போக பயமா இருக்கு. அதிக கவனிப்பு தேவை படுகிறது.  இந்த மொபைல் வாங்குறதுக்கு பதிலாக தத்தல் கணினி (Tablet Pc) வாங்க தோணுது. விலை அதிகம். 

சாம்சங் கலக்சி நோட் விலை (Samasung Galaxy note cost):
சாம்சங் கலக்சி நோட் அதிகபட்ச விலை 33,000 ரூபாய்.

Wednesday, 1 February 2012

How to Recover your Gmail Account? How can I get back My Hacked Account?

https://www.google.com/accounts/recovery
Write your username in the box then click to "Submit"
Then you can choose following methods to recover your account

1. Answer Security Question:
you remember your security question answer then submit it. If it is correct then you will get options to Reset Password

2. Mobile Verification:
if you use this option Google will send your Password Reset Code on your mobile. Verify it and Reset your Password
(Note: It is applicable only if you had submmited your mobile number in recovery options of your account)

3. Secondary E-mail:
Just go to:
support.google.com/accounts/bin/request.py?hl=en&contact_type=reset_password
Submit your Secondary E-mail id and get Password reset link Via E-mail

Most important is the IP Address.
Submit this form from your personal Pc or Mobile through wich you login mostly.
By Your IP Address Google can identify you that you are real owner of the account.

I hope this will help you to recover your account fastly.