Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Sunday, 9 September 2012

அதிகம் கவரப்பட்ட ஸ்மார்ட் போன் 2012

சிறந்த ஸ்மார்ட் போன் 2012: இந்த வருடம் 2012-ல்  15,000 திற்கு மேற்பட்ட மொபைல் போன்கள் வெளிவந்துள்ளன. இருபினும் சில மொபைல்களே வாசகர்களால் மிகவும் கவரபட்டவை. நான் இந்த கட்டுரையில் குறிபிட்டுள்ள மொபைல் எந் வகையிலும் குறை இலாத மொபைல். நீங்கள் எதிர்பாக்கும் அந்த மொபைல் கீழே.

1. HTC நிறுவனம் தயாரித்த One X
2. சாம்சங் நிறுவனம் தயாரித்த Galaxy Note

இந்த இரு மொபைல் விவரம் கீழே.

 HTC One X மொபைல் விவரம்:

One X
  • அண்ட்ராய்டு v4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்) OS
  • 8 எம்.பி. பின் கேமரா
  • 1.3 எம்.பி. முன் கேமரா
  • 4.7-அங்குல சூப்பர் எல்சிடி 2 தொடுதிரை
  • 1.5 GHz குவாட் கோர் செயலி
  • முழு HD பதிவு
  • மைக்ரோ சிம் மட்டுமே
  •  மெமரி கார்டு வசதி இல்லை
  • 32 ஜிபி உள்ளக சேமிப்பு கொள்ளளவு
Samsung Galaxy Note மொபைல் விவரம்:
Galaxy Note

  •  Wi-Fi, நேரடி
  • அண்ட்ராய்டு v2.3 (ஜிஞ்சர்ப்ரெட்) OS
  • 8 எம்.பி. பின் கேமரா
  • 2 எம்.பி. முன் கேமரா
  • 5.29 அங்குல HD சூப்பர் AMOLED தொடுதிரை
  • 1.4 GHz இரட்டை கோர் ARM Cortex-A9 செயலி
  • முழு HD பதிவு
  • எஸ் பென் மற்றும் S மெமோ



இந்த இரண்டும் இந்த வருடத்தின் சிறந்த மொபைல்.


Tuesday, 7 August 2012

கூகுள் வலைத்தளம் சம்பாதிப்பது எப்படி?

கூகுள் ஒரு தேடல் பொறி. அதாவது நீங்கள் "wikipedia" என்று  தேடினால் உங்களுக்கு "wikipedia" வலைத்தளம் காட்டும். இதற்கு wikipedia எந்த தொகையும் கூகுள் நிறுவனத்திற்கு தரபோவதில்லை. நாம் கட்டும் "இணையதளம் பில்" கூட ஏர்டல், ரிலையன்ஸ் போன்ற இணையதள நிர்வாகிகளுக்கு தான் சென்றடையும்.  பிறகு எப்படி கூகிள் சம்பதிகிறது? 


அதற்கான விடை விளம்பரம் தான். நீங்கள் எதையாவது தேடும் பொது கூகிள் பக்கத்தில் "Sponsered Links " என்று சில இணையதள முகவரியை காணலாம். அந்த முகவரியின் சொந்தகாரர்கள் அந்த  கூகிள் பக்கத்தில்  இடம் பிடிக்க கூகிள் வலைதளத்திற்கு சில தொகை குடுப்பார்கள். இது தான் இவர்களின் வருமானம். இப்போது நீங்கள் ஒரு கடை சொந்தக்காரர் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் கடைக்கு ஒரு இணையதளம் இருக்கும். கூகிள் நிறுவனத்திற்கு சிறு தொகை குடுத்தால் அவர்கள் உங்கள் கடை விளம்பரம் செய்து தருவார்கள். 

அண்ட்ராய்டு இயக்கு தளம் மூலம் கூகிள் லாபம் அடைகிறதா?
அண்ட்ராய்டு ஒரு இலவச இயக்கு தளம். இதன் மூலம் கூகிள் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் விளம்பரம் தான். கூகிள் அண்ட்ராய்டு இயக்கு தளத்திற்கு நாமே கேம்ஸ் போன்ற மென்பொருள் தயாரித்து வெளியிடலாம். நாம் தயாரித்த மென்பொருள் "Google Play " அக்கவுண்ட்  வைத்து பதிவேற்றலம். அந்த மென்பொருளில் கூகிள் நிறுவனம் விளம்பரத்தை போரிபார்கள். அந்த விளம்பரம் மூலம் தான் லாபம் ஈட்டுகிறது கூகிள். 

Monday, 25 June 2012

லேப்டாப் மீட்க உதவும் வலைத்தளம்


வெகு நாளாகவே எனக்கு ஒரு பயம். ஒரு வேலை என் லேப்டாப் துலைந்தால் நான் என்ன பண்ணுவேன் என்று. மொபைல் தொலைந்தால் IMEI நம்பர் வைத்து மீட்டு விடலாம். லேப்டாப் துலைந்தால் அதை போல் ஏதும் இல்லை என்று நினைத்தேன். அனால் அதற்கும் ஒரு வலி தேடி விட்டேன். "லோகட் மை லேப்டாப்" என்னும் வளைத்ததில் நீங்கள்பதிவு செய்தல் போதும். மட்ட்ரத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.   இது ஒரு இலவச சேவை தான். இலவச சேவை மூலம் உங்கள் லேப்டாப் எங்கு உள்ளது என்பதை அறியலாம். 

மேலும் விவரம் அறிய கீழ்காணும் வலைத்தளம் பார்க்கவும்.


வலைத்தளம் - http://www.locatemylaptop.com



Friday, 22 June 2012

டேப்லெட் பிசி மூடியை விசை பலகை (Keyboard) போல் பயன்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதுமே சாதாரண மற்றும் மக்களை கவரும் விதமான தொழில்நுட்பம் மக்களுக்கு தருவதில் திறமைவைந்தவர்கள். இது தான் இவர்களது வெற்றிக்கு காரணம் என்று ஒரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி "பில் கேட்ஸ்" பேட்டி அளித்தார். இப்போது இவர்கள் உலகிற்கு அறிமுகம் செய்த சாதனத்தின் பெயர் டச் கவர் மற்றும் டைப் கவர் (Touch Cover & Type Cover). இவை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகபடுத்த போகும் "மைக்ரோசாப்ட் சர்பேஸ்" (Microsoft Surface) எனும் டேப்லெட் பிசி உடன் செயல்படும். 


மைக்ரோசாப்ட் சர்பேஸ்:
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் பிசி விரைவில் அறிமுக படுத்த உள்ளனர். அதில் இரு ரகம் உள்ளது. ஒன்று விண்டோஸ் RT இயக்கு தளம் உடனும் மற்றொரு  டேப்லெட் பிசி விண்டோஸ் 8 இயக்கு தளம் கொண்டது. 


மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் பிசி  
 டச் கவர் மற்றும் டைப் கவர்:
மேலே நான் கூறிய டேப்லெட் பிசி உடன் அறிமுகம் செய்தது தான்  டச் கவர் மற்றும் டைப் கவர். மேலே உள்ள இரு  டேப்லெட் பிசி கவர் போல் இதை பயன்படுத்தலாம். மூடினால் கவர் திறந்தாள் விசை பலகை (Keyboard). இதில் பட்டன் ஏதும் இருக்காது. நீங்கள் அதில் டச் செய்தால் போதும். இதன் அகலம் வெறும் 3 mm தான். 








என்ன இந்த கண்டுபிடிப்பு உங்களை கவர்ந்ததா????

Thursday, 21 June 2012

செல் போன் பேட்டரிகள் நீண்ட நேரம் எப்படி பயன்படுத்துவது

செல் போன் பேட்டரிகள் சார்ஜ் விரைவாக காலியாகி விடும் என்று கவலையா. பேட்டரிகள் சில கோட்பாடுகள் கீழ் செயல்படுகிறது. இதை தெளிவாக புரிந்துகொண்டால் நீங்கள் உங்கள் பேட்டரிகளை சேமிக்கலாம். கீழே உள்ள குறிப்புகளை செயல்படுத்துங்கள் பின் உங்கள் பேட்டரி செயல்திறன் காணுங்கள். 


1. பேட்டரிகளை முழுமையாக தீரும் வரை பயன்படுததிர்கள்:
நாம் பொதுவாக பயன்படுத்தும் பேட்டரி லித்தியம் அயன். மொபைல் சுவிட்ச் ஆப் ஆகும் வரை பயன்படுத்தினால் பேட்டரி வலு குறையும். அவ்வாறு அடிகடி செய்தல் பேட்டரி விக்கம் அடையும். 


2. நீண்ட நேரம் இன்டர்நெட் சேவை பயனபடுததிர்கள்:
இப்போதெல்லாம் அதிகம் ஸ்மார்ட் போன் காண படுகிறது. இன்டர்நெட் நாம் அதிகமாக ஸ்மார்ட் போனில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தினால் வெகு விரைவாக சார்ஜ் குறையும். அனால் நம்மால் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த  வேளையில் நீங்கள் உங்கள் ஸ்க்ரீன் ஒளிர்வு (brightness) குறைதுகொல்லுங்கள்.


3. பேட்டரி சூடாகதிர்கள்:
சில நேரங்களில் நீங்கள் நீண்ட நேரம் தொலைபேசி பேசும் பொது அல்லது சார்ஜ் செய்யும் பொது பேட்டரி சுடாகுவதை நீங்கள் உணர்தல்  தொலைபேசி பேசுவதையோ அல்லது சார்ஜ் செய்வதை நிறுத்தவும். பேட்டரி சூடாகும் பொது அதில் உள்ள அமிலம் ஆவி ஆகிவிடும். அதனால் மறுமுறை நீங்கள் சார்ஜ் செய்யும் பொது பேட்டரி திறன் குறையும். 


4. மென்பொருளை கவனிங்கள்:
நாம் மொபிலில் தற்போது அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் அண்ட்ராய்டு. தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களில் நமக்கு தெரியாமலேயே சில மென்பொருள் ஓடும். உதாரணம்: Wi-Fi, ப்ளுடூத், கேம்ஸ். இந்த மென்பொருள் அமத்த மறந்துரதிர்கள். 


பேட்டரி அதிகம் செலவகுவது எதற்கு?
மொத்தம் 100 விழுகாடு பேட்டரி உள்ளது என்று வைத்து கொள்வோம். இப்போது நீங்கள் உங்கள் மொபைல் உள்ள அணைத்து சேவையையும் பயன்படுத்தினால் எவ்வாறு பேட்டரி தீரும் என்று காண்போம்.


தொலைபேசி மற்றும் குறுந்தகவல்: 20%
இன்டர்நெட்: 40%
மென்பொருள் (கேம்ஸ், இயக்கு தளம், பாடல், வீடியோ போன்றவை): 30%
நினைவகம்: 10%


Sunday, 17 June 2012

இனி ஏ.டி. எம் அட்டை தேவை இல்லை ஸ்மார்ட் போன் போதும்

நாம் வழக்கமாக ஏ.டி. எம் மிசினில்  பணம் எடுக்க வேண்டும் என்றால் ஏ.டி. எம் அட்டை பயன்படுதுவோம். ஒரு வேலை உங்கள் ஏ.டி. எம் அட்டை நீங்கள் தவற விட்டால் உங்கள்
பணம் கோவிந்தா தான். இபோதோ உள்ள காலத்தில் கம்ப்யூட்டர் பத்தி அறியாதவர்கள் எண்ணி விடலாம். ப்ளக் ஹட் (Hackers ) எனப்படும் கணினி மூலம் திருடுபவர்கள் இப்பொது அதிகரித்து கொண்டே இருகிறார்கள். ஏ.டி. எம் அட்டை நான்கு இழக்க எண் கொண்டது. அதை ஹேக்கர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். 


இதை பூர்த்தி செய்யவே மொபைல் மூலம் ஏ.டி. எம் அணுகும் வசதி செய்யப்படுள்ளது. இதற்கு மொபைல் போனில் ஒரு மென்பொருள் இருந்தால் போதும், அதை வைத்து பணம் பரிமற்றம் செய்யலாம். அந்த மென்பொருள் நீங்கள் மட்டும் உபோயிகிகும் விதத்தில் செயல்படும்.


இந்த வசதி வெளிநாடுகளில் தொடங்கி உள்ளனர். NCR எனும் ஒரு நிறுவனம் இந்த சேவையை ATM மிசின்னில் பொறிக்கிறது. இந்த வசதிக்கு புதிய ATM மிசின் வாங்க தேவை இல்லை. ATM யில் உள்ள மென்பொருளை மேம்படுத்தினால் போதும். 


இந்த வசதி வந்தால் உங்கள் பணம் முந்தை விட பத்திரமாக இருக்கும். அது மட்டும் இன்றி ஏ.டி. எம் அட்டை தொலைந்து விடுமோ என்றஅச்சமும் தேவை இல்லை. 


இந்த சேவை விரைவாக இந்திய வருமா???

Saturday, 16 June 2012

வாயை பிளக்கும் விலையில் அடம்பர மொபைல்

அடம்பர மொபைல்:
லம்போர்கினி நாம் அறிந்த கார் தயாரிக்கும் நிறுவனம். இவர்கள் தயாரிக்கும் அணைத்து பொருளும் நமது மொபைல் நம்பர் விலையில்  இருக்கும். அதாவது கோடிகளை  தாண்டும் என கூற வந்தேன். இந்த நிறுவனத்திற்கு வெகு நாளாகவே மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி
மீது ஒரு ஈர்ப்பு. அவர்கள் எண்ணிய வாறே மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி வெளியிட்டனர். இவர்கள் அறிமுகம் செய்துள்ள அந்த மொபைல் மற்றும் டப்ளேட் பி .சி-யின்  விலை 1லட்சதிற்கு மேல். ஏன் இவ்ளோ விலை என்று கேட்டால் ஏதோ அந்த மொபைல்லின் ஸ்க்ரீன் நீல கல் ( sapphire glass) மூலம் தயாரித்துள்ளனர். அதுவே இந்த மொபைல்லின் விலை ரகசியம்.

கீழ காணப்படும் படம் லம்போர்கினி தயாரித்துள்ள அடம்பர மொபைல்:

                                         லம்போர்கினி அண்ட்ராய்டு மொபைல் 

விலை 127,000 ருபாய் 

லம்போர்கினி ச்பைதர் 2G  மொபைல் 


விலை 119,999 ருபாய் 

லம்போர்கினி டப்ளேட் 

விலை 129,000 ருபாய் 


Wednesday, 13 June 2012

சோனி நீயுமா

சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல்:
முன்பெல்லாம் டூவல் சிம் மொபைல் என்றாலே ஏளனமாக பார்த்தது மொபைல் நிறுவனங்கள். சீனா மொபைல் என்று சொல்லிவிடுவார்கள் டூவல் சிம் மொபைல் பார்த்துவிட்டு. இப்போது என்னவென்றே தெரியவில்லை வரிசையாக
அணைத்து மொபைல் கம்பெனிகள் டூவல் சிம் மொபைல் வெளியிடுகிறார்கள். இதுவரை டூவல் சிம் மொபைல் வெளியிடாத நிறுவனம் HTC மற்றும் சோனி. சில தினங்களுக்கு முன்பு தன HTC டூவல் சிம் மொபைல் வெளியிட்டது. இப்போது சோனி வெளியிட்ட டூவல் சிம் மொபைல் தான் சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல். 

சோனி எக்ஸ்பெரிய டிபோ டூவல் முக்கிய அம்சங்கள்:

  • 3.5-அங்குல (480 x 320 பிக்சல்கள்) டிஎஃப்டி கொள்ளளவ தொடுதிரை காட்சி
  • இரட்டை சிம் 
  • ஆண்ட்ராய்டு 4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்)
  • 800 MHz செயலி
  • 99.4 கிராம் எடையுடையது
  • 3.2 மெகாபிக்சல் கேமரா ஆட்டோ ஃபோகஸ் கேமரா
  • 3.5 மிமீ ஆடியோ, RDS உடன் எஃப்எம் ரேடியோ
  • 3G, ப்ளூடூத், WiFi
  • 512MB ரேம், 2.9 ஜிபி உள் நினைவகம், microSD 32 ஜிபி வரை 
  • 1500 Mah பேட்டரி
இன்னும் இந்த மொபைல்லின் விலை வெளியிடவில்லை. 


Tuesday, 12 June 2012

டாப் ஐந்து பட்ஜெட் டப்ளேட் பி.சி

அனைவருக்கும் சிறந்த டப்ளேட் பி.சி வாங்க ஆசை இருக்கும். சிறந்த மற்றும் விலை குறைவான பொருள் வாங்குவதே புத்திசாலிதனம். நான் இங்கு சிறந்த மற்றும் விலை குறைவான டப்ளேட் பி.சி தொகுத்துள்ளேன். 


ஏசர் நிறுவனம் கண்டுபிடுதுள்ள புதிய ரக டப்ளேட் பி.சி. இணையதளம் முழுவதும் கலக்கும் டப்ளேட் பி.சி இது. இதன் அறிமுகம் உலகிலேயே சிறந்த பட்ஜெட்  டப்ளேட் பி.சி என்று உணரவைத்துள்ளது.    

சிறப்பம்சம் - அதி வேகமான மற்றும் விலை குறவன செயலி
விலை - 11,000 ருபாய்.

2. மிளகரோவ் டப் டாப் 7.4:
பெண்கள் எதிர்பார்க்கும் விதமாக அழகான டப்ளேட் பி.சி   இது. பெண்களுகேன்றே வடிவமைக்கபட்டது. பெண்கள் தங்களது கைப்பையில் வைத்துகொள்ளலாம். எந்த குறையும் இல்லாத டப்ளேட் பி.சி இது.


சிறப்பம்சம் - மகளிர் டப்ளேட் பி.சி   
விலை - 10,990 ருபாய்


3. விக்கட் லீக் வம்மி 7:
விக்கட் லீக் விலை குறைவான  டப்ளேட் பி.சி உருவாக்குவதில் கெட்டிக்காரர். தொடர்ச்சியாக விலை குறைவான  டப்ளேட் பி.சி உற்பத்தி செய்யும்அமெரிக்க  நிறுவனம். போதிய விளம்பரம் இல்லதாதல் இந்த டப்ளேட் பி.சி மக்கள் இடையே சேரவில்லை. இது இப்போது அறிமுகமான டப்ளேட் பி.சி. புதிய மென்பொருள் மற்றும் நவீன வன்பொருள் பொறிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சம் - 3D விளையாட்டு 
விலை - 5,500 ருபாய் 



4. கொபியன் டப்ளேட் பி.சி:
மிகவும் விலை குறைவான டப்ளேட் பி.சி. இணையதளம், அரட்டை, வீடியோ, படம் போன்றவட்ட்ரை பார்பதற்கு எட்டர பொழுதுபோக்கு டப்ளேட் பி.சி. மிக குறைந்த விலையில் ஆச்சர்யமுடும் அம்சம்களை கொண்டது. 7இன்ச் சைஸ் ஸ்க்ரீன் கொண்ட தப்ளேட் இது.


சிறப்பம்சம் - பொழுதுபோக்கு டப்ளேட் பி.சி

விலை - 3,980 ருபாய் 


5. ஆகாஷ் டப்ளேட் பி.சி:
இந்திய மாணவர்களால் உருவாக்கப்பட்ட டப்ளேட் பி.சி. உலகிலேயே மிக குறைவான டப்ளேட் பி.சி என்றால் ஆகாஷ் டப்ளேட் பி.சி தான். இப்போது இதில் அடுத்த பதிப்பு வெளிவரபோகிறது. அதிக பணம் செலவு செய்ய முடியாதவர்கலுக்கு ஏற்ற டப்ளேட். சிறு சிறு வேலைகள் மின்னஞ்சல் அனுப்புவது, செய்தி வசிப்பது போன்றவற்றிற்கு தாரளமாக உபோயிகலம். 



சிறப்பம்சம் - மிகவும் குறைவான விலை.
விலை - 3,000 ருபாய்



Friday, 1 June 2012

இந்த ஆண்டு வாடிகையாளர்கலை கவர்ந்த பத்து சிறந்த ஸ்மார்ட்போன்

இங்கே குறிபிட்டுள்ள மொபைல் வடிகையளர்கள் அதிகம் விரும்பும் மொபைல். இதில் உள்ள மொபைல் அனைத்துக்கும் அழகுக்கும், செயல் திறனுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சில வசதி ஒரு குறுப்பிட்ட மொபைல்லில் தான் இருக்கும். கீழ்க்காணும் தரவரிசை அதை வைத்து நிர்ணைக்க பட்டது.


1. ஆப்பிள் ஐபோன் 4S
உலகை கலக்கும் மொபைல் இது. இதில் உள்ள அம்சம் வேறு எந்த மொபைல் காண இயலாது. ஏன் இத மொபைல் சிறப்பானது என்று கீழ உள்ள தொழில்நுட்பம் பார்த்தல் தெரியும்



மொபைல் சிறப்பு: சிறி தொழில்நுட்பம் (siri). இந்த வசதியுடன் தங்களது குரல் மூலம் கட்டளை இடலாம். உதாரணம்: இப்பொது நீங்கள் உங்களது தொடர்புகலில் உள்ள ஏதேனும் ஒரு நபர் (சிவா) இருந்தால். நீங்கள் "சிவா கு நான் மொபைல் வாங்கிட்டேன் நு குறுஞ் செய்து அனுப்பு" என்று கட்டளை இட்டால் அதுவே   குறுஞ் செய்து அனுப்பிவிடும்.


2. சாம்சங் கேலக்ஸி எஸ் III 
இந்த மொபைல் ஸ்க்ரீன் வசதிகாக பெயர் போனது. இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • சிறந்த பேட்டரி ஆயுள்
  •  சூப்பர் திரை
  •  குவாட் கோர் வேகம் 
  • மேல் ஊடக மேலாண்மை



3. சோனி எக்ஸ்பெரிய P
புதிதாக மர்கேட்கு வந்துள்ள மொபைல் இது. அதி வேகமான ஸ்மார்ட்போன் வகையில் இதுவும் ஒன்றுஇதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • நேர்த்தியான, ​​தனித்துவமான வடிவமைப்பு 
  • 1GHz இரட்டை பிரதான CPU 
  • 4 அங்குல காட்சி 
  • அழகா பின்பகுதி கேமரா 
  • NFC திறன்களை

4. HTC ஒரு எக்ஸ்
இந்த மொபைல் அணைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்றது. ஒரு அழகான ஸ்மார்ட்போன் இது. சிலிம் மொபைல் மற்றும் நல்ல கேமரா கிளாரிட்டி கொண்ட மொபைல். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • பெரிய திரை 
  • அதிர்ச்சி தரும் வடிவமைப்பு 
  • சக்திவாய்ந்த செயலி 
  • தரமான கேமரா



5. நோக்கியா லூமிய  800
நோக்கியா வெளியிட்ட மொபைல்லில் மிகவும் அழகான மொபைல் இது தான். பார்பதற்கு சாக்லேட் போல இருக்கும். விண்டோஸ் ஒ.எஸ் யால்  இயங்கும் மொபைல் இது. இதில் உள்ள ஒரே குறைபாடு புதிய ஒ.எஸ்  என்பதால் அதிக அப்ப்ளிகேசன் இல்லை.  விண்டோஸ் மொபைல்லில் சிறந்த மொபைல். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • தரமான வடிவமைப்பு
  • அதி வேகமான உலாவி
  • மிருதுவாக செயல்படும் செயலி 

6. மோட்டோரோலா Razr
உலகிலேயே மிக ஒல்லியான டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் இது தான். மோட்டோரோலா ஒல்லியான மொபைல் தயாரிப்பதில் வல்லமை கொண்டவர்கள். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • சூப்பர் மெலிதான வடிவமைப்பு 
  • உயர்தெளிவு AMOLED திரை 
  • கூல் மற்றும் பயனுள்ள ஓவர்லே
  •  வேகமாக செயலி மற்றும் RAM பெருந்தொகைகள் 
  • அழகா மீடியா பிளேயர்


7. பிளாக்பெர்ரி போல்ட் டச் 9900
ப்லக்க்பெர்ரி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது மின் அஞ்சல் தான். அணைத்து ப்லக்க்பெர்ரி மொபைல் காட்டிலும் இந்த மொபைல் சிறப்பானது. டச் ஸ்க்ரீன் கொண்ட மொபைல் மற்றும் ஒல்லியான ப்லக்க்பெர்ரி மொபைல். மற்ற ப்லக்க்பெர்ரி மொபைல் இது போல் இல்லை. இதை பயன்படுத்தினால் மற்ற மொபைல்லை வேருதுருவிர்கள். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

8. சோனி எரிக்சன் எக்ஸ்பெரிய அறக்  எஸ் 
ஸ்மார்ட் போன் என்றால் பட்டெரி ஆயுள் கம்மி என்ற எண்ணம் இருக்கிறது. அதை முறியடித்துள்ளது இந்த மொபைல்.பெரிய ஸ்க்ரீன் மற்றும் நல்ல கல்ரிட்டி கொண்ட மொபைல் இது. ஒல்லியாக இருப்பதால் இன்னும் அழகு சேர்க்கிறது. இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • அற்புதமான பெரிய, பிரகாசமான, கூர்மையான திரை 
  • வேகமாக மற்றும் நல்ல படங்கள் கேமரா 
  • மிக மெல்லியமொபைல் 
  •  நல்ல பேட்டரி ஆயுள்



9. எல்.ஜி ஆப்டிமஸ் பிளாக்
ஒல்லியான மொபைல் வரிசையில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் தயாரித்துள்ள மனதை கவரும் மொபைல் என்றால் இந்த மொபைல்லை கூறலாம். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • பெரிய திரை 
  • அதிர்ச்சி தரும் வடிவமைப்பு 
  • சக்திவாய்ந்த செயலி 
  • விலை மலிவு 





10. சோனி எக்ஸ்பெரிய U
குறை ஒன்றும் கூற முடியாது மொபைல். விலைக்கு ஏற்ற மொபைல். அழகுக்கும் செயலுக்கும் பஞ்சம் இல்லை. மேம்படுத்தப்பட்ட வசதிகள். எந்த வகையிலும் குறை இல்லாத ஸ்மார்ட் போன்.  இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • ஸ்டைலான மொபைல் 
  • தெளிவான மியூசிக் மொபைல் 



    Wednesday, 30 May 2012

    சோனி புதுமுகம்கள் எக்ஸ்பிரியா U, எக்ஸ்பிரியா P, எக்ஸ்பிரியா Sola

    சோனி (Sony): 
    சோனி எரிக்சன் என்று சேர்ந்து செயல்பட்ட நிறுவனம் இப்போது சோனி மட்டும் முழுமையாக வாங்கியது. அதன் விளைவாக இப்பொது இந்தியாவுக்கு மூன்று புது
    மொபைல்கலை அறிமுகபடுதிள்ளது. அதன்படி இப்போது அறிமுகமான மொபைல்கள் எக்ஸ்பிரியா U, எக்ஸ்பிரியா P, எக்ஸ்பிரியா Sola. 

    சோனி எக்ஸ்பிரியா U பற்றி சில விவரங்கள் 
    சோனி எக்ஸ்பிரியா U 854 x 480 பிக்சல்கள் ஸ்க்ரீன் கொண்டு வடிவமைகபட்டது. 3.5அங்குல ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ள இந்த மொபைல்  கீறல்-எதிர்க்கும் டிஎஃப்டி தொடுதிரையால் உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு 1 GHzSTE U8500 dual-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. சோனி எக்ஸ்பிரியா U கூகிள் ஆண்ட்ராய்டு 2.3 ஆபரேட்டிங் சிஸ்டம்(Android ஐஸ் கிரீம் சாண்ட்விச் மேம்படுத்து உறுதியளித்தார்) கொண்டு இயங்கும்.  5 மெகாபிக்சல் கேமரா உடன் ஆட்டோ ஃபோகஸ், 16x டிஜிட்டல் ஜூம் மற்றும் LEDஃபிளாஷ் வசதி இருக்கிறது. 8ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 MB ​​RAM உள்ள ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பிரியா U

    சோனி எக்ஸ்பிரியா U விலை - ரூ 17, 399 (இது தான் இந்த நிறுவனம் தயிரிதுள்ள குறைந்த விலை மொபைல்)  

    எக்ஸ்பிரியா P மற்றும்  எக்ஸ்பிரியா Sola இதை விட விலை அதிகம். அதனால் செயல் திறனும் அதிகம் காணலாம். ஒரு சில அம்சங்கள் மட்டுமே எக்ஸ்பிரியா P மற்றும்  எக்ஸ்பிரியா Sola மொபிலில் இருந்து மாறுபடுகிறது.

    Monday, 14 May 2012

    BlackBerry Curve 9220 நம்மை கவருமா?



    BlackBerry Curve 9220 கண்ணோட்டம்
    கடந்த ஆண்டு ப்லக்க்பெர்ரி மொபைல் நஷ்டத்தை எட்டியது. இதை பூர்த்தி செய்யவே இந்த மொபைல் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.  ப்லக்க்பெர்ரி மொபைல் விலை அதிகமாகவே இருக்கும். அனால் இந்த தடவை கொஞ்சம் கம்மியான விலைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கம்மியான விளைகேற்றவரு அம்சம்களும் குறைந்துள்ளது.இந்த மொபைல் வழக்கமான ப்லக்க்பெர்ரி தோற்றத்தை கொண்டுள்ளது. FM வசதி இந்த மொபைல்லில் பொரிகபட்டுளது. மற்ற ப்லக்க்பெர்ரி மொபைல்லில் இந்த வசதி இல்லை.


    முக்கிய அம்சம்கள்:

    • ப்ளாக்பெரி இயக்குதளம்
    • 2 எம்.பி.  கேமரா
    • 2.44-அங்குல டிஎஃப்டி ஸ்க்ரீன்
    • குவெர்டி கீபேட்
    • எஃப்எம் ரேடியோ
    • Wi-Fi இயக்கப்பட்டது
    • 32 ஜிபி  சேமிப்பு கொள்ளளவு
    பலம் 

    • புதுப்பிக்கப்பட்ட இயக்குதளம்
    • BBM வசதி 
    • விலை மலிவு 

    பலவீனம் 




    இந்த மொபைல்லின் விலை Rs. 10990

    உங்கள் நண்பர்கள் ப்லக்க்பெர்ரி மொபைல் வைத்திருந்தால் இந்த மொபைல் வாங்கலாம். 



    Tuesday, 8 May 2012

    IMEI (International Mobile Equipment Identity) number என்றால் என்ன?

    IMEI number explanation in Tamil:
    IMEI ஒவ்வொரு மொபைல் போன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரத்தியேக எண். உங்கள் மொபைல்லில்  *#06# என்ற எண் அழுத்தினால் தங்கள் மொபைல்களுக்கு உரிய IMEI நம்பர் காணலாம். ஒருவேளை உங்கள் மொபைல் தொலைந்தாலோ அல்லது திருட்டு போனாலோ இந்த IMEI நம்பர் வைத்து கண்டுபிடிக்கலாம். அதற்கு cyber crime என்பவர்களிடம் புகார் கொடுக்க வேண்டும்.  ஆனால் தினமும் ஆயிரக்கனக்கான மொபைல் தொலைந்து போவதால் cyber crime கொஞ்சம் மெதுவாகவே செயல்படும். மாறாக நீங்கள் பயன்படுத்தும் mobile operator (Airtel, Aircel) இடம் புகார் குடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுத்தல் அவர்கள் GPS மூலமாக கண்டுபிடித்து தருவார்கள் அல்லது அந்த மொபைல் deactivate செய்துவிடுவார்கள். காவல் துறை யிடம் புகார் குடுப்பது அவசியம். அவர்களிடம் இருந்து வாங்கிய FIR மூலம் தான் mobile operator -யிடம் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.


    உங்கள் மொபைல் தீவரவாதிகள், பயங்கரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் தங்களது மொபைல் காணமல் போனால் கண்டிப்பாக காவல் துறையிடம் புகார் செய்யவும்.  

    Wednesday, 25 April 2012

    Resistive தொடுதிரை மற்றும் Capacitive தொடுதிரை வித்தியாசங்கள்


    Resistive and Capacitive Touchscreen Difference in Tamil:
    Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை நாம் அதிகமாக பயன்படுத்தும் தொடுதிரை சாதனங்கள். இதை தவிர infrared தொடுதிரை ஒன்று உள்ளது. ஆனால் infrared தொடுதிரை அதிக பயன்பாட்டில் இல்லை. Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை இவை இரண்டுமே தனி தனி விதிகள் கீழ் செயல்படும். இவை இரண்டிலுமே சாதகங்கள் மற்றும் பாதகங்கள் இருகின்றன. 


    Capacitive தொடுதிரை:
    Capacitive தொடுதிரை மின்னூட்டம் (electric Charge) அடிப்படையில் செயல்படுகிறது. Capacitive தொடுதிரை ஒரு கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. அந்த கண்ணடியில் மின்னூட்டம் காணப்படும். மனித உடம்பு  மின்னூட்டம் சேகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் நீங்கள் அந்த மொபைல் ஸ்க்ரீன் டச் செய்யும் பொது Capacitive தொடுதிரையில் உள்ள மின்னூட்டம் உங்கள் விரலை நோக்கி செல்லும். மின்னூட்டம் அந்த இடத்தில இப்போது குறைவாக இருக்கும். அந்த மின்னூட்டம் குறைவான இடத்தில் தொடுதிரை செயல்படும். 


    நன்மை:

    • பல தொடுதல் (multi touch) ஆதரவு
    •  சூரிய ஒளியில்  நல்ல தெரிதல்
    • மிகவும் நுட்பமான வடிவமைப்பு தொட்ட உடன் செயல்படும்
    • தூசி துகள்கள் வாய்ப்புகள் இல்லை
    • பளபளப்பான தோற்றம் 



     குறைபாடு:

    • 5% ஈரப்பதம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த தொடுதிரை உபயோகபடுத்த முடியாது 
    • அதிக விலை 





    Resistive தொடுதிரை:
    Resistive தொடுதிரை மூன்று அடுக்கு கண்ணாடியால் உருவாக்கப்பட்டவை. அதில் முதல் அடுக்கு மற்றும் கடைசி அடுக்கை conductance அடுக்கு என்று அழைப்பார்கள். நடுவில் உள்ள அடுக்கு resistive  அடுக்ககும்.  நீங்கள் தொடுதிரையை அழுதும் பொது அணைத்து அடுக்கிலும் அழுத்தம் உண்டாகி மின்னூட்டம் ஏற்படும். அந்த இடத்தில தொடுதிரை செயல்படும்.


    நன்மை:

    • மலிவான தொடுதிரை
    • ஈரப்பதம் எந்த அளவில் இயங்க முடியும்
    • மிகவும் துல்லியமாக தொடலாம் 



     குறைபாடு:

    • பல தொடுதல் (multi touch) ஆதரவு இல்லை
    •  துல்லியமாக  செயல்படுவதால் கொஞ்சம் கவனம் தேவை 
    • சூரிய ஒளியால் மங்கலாக தெரியும் 

    Friday, 20 April 2012

    Blackberry Messenger BBM என்றால் என்ன?

    BBM என்றால் என்ன?
    BBM அதாவது Blackberry Messenger என்பதன் சுருக்கம். இது சாதரணமாக நாம் Gmail அல்லது yahoo போன்றவட்டில் செய்யும் chat தான். BBM என்பது Blackberry மொபைல் போனில் மட்டும் உள்ள தனி அம்சம். இந்த BBM வைத்து Blackberry to Blackberry மொபைல் போன்களுக்கு SMS அனுப்பலாம். இந்த SMSகளுக்கு விலை ஏதும் இல்லை. அனால் இதை பயன்படுத்த இணையதளம் தேவை படும். ஒவ்வொரு Blackberry மொபைல் போன்களுக்கு தனி தனி PIN இருக்கும். அந்த PIN எண் வைத்து மற்றொரு Blackberry மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 

    BBM சேவை பயன்படுத்த என்ன தேவை?
    BBM சேவை Blackberry மொபைல் போனில் மட்டும் தான் இருக்கும். இதை பயன்படுத்த மொபைல் இணையதளம் தேவைபடுகிறது. Wi-Fi மூலமாக BBM வேலை செய்யாது. முக்கியமாக தங்கள் அனுப்ப நினைக்கும் SMS மற்ற்றொரு Blackberry மொபைல் போன்கு தான் அனுப்ப முடியும்.

    ஏன்  BBM?
    BBM பயன்படுத்தவதற்கு பதிலாக GMail, Yahoo சேவை பயன்படுத்தலாமே என்னும் கேள்வி உங்களுக்கு எழும்பும். Blackberry பிசினஸ் செய்பவர்களுக்கு என்றே வடிவமைத்த மொபைல். ஆகையால் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும்.  BBM மூலமாக அனுப்பும் தகவல் மிகவும் பதுகபக இருக்கும். இது மட்டும் இன்றி, இது SMS போல எப்போதும் உங்கள் மொபைல்லில் இருக்கும். நீங்கள் BBM off செய்திருந்தாலும் உங்களுக்கு BBM தகவல் வந்து சேரும். நீங்கள் ஒரு நபரை உங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றால் இதை போன்ற படத்தை ஸ்கேன் செய்தல் போதும். 



    Wednesday, 14 March 2012

    2G, 3G மற்றும் 4G அலைவரிசையின் சொற்பொருள் விளக்கம்

    2G, 3G மற்றும் 4G என்றால் என்ன?
    இந்த மூன்றில் G என்னும் சொல் தலைமுறை(Generation) குறிக்கிறது.  2G, 3G மற்றும் 4G என்பது மொபைல் பயன்படுத்தும் அலைவரிசை. மூன்றும் ஒரே அர்த்தம் தான் ஆனால் ஒவ்வொரு புதிய அலைவரிசையில் சிறிது மேம்பாடுகள் இருக்கும். இதில் மேம்பாடுகள் என்றால் நெட்வொர்க் வேக திறனை குறிக்கும். உதாரணம் 3G அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை 2 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதே பாடலை 4G அலைவரிசை மூலம் ஒரு 5MB பாடலை 5 நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். 


    வேகத்தில் மட்டும் மேம்பாடுகள் இருக்காது. நமக்கு தெரியாத மேம்பாடுகள் அதிகமாய் இருக்கும். மேம்படுத்தலில்   முக்கியமான நோக்கம் அலைவரிசையின் வேகம் தான். நம் இந்தியாவில் 2G அலைவரிசை தான் அதிகமாய் காணபடுகிறது. 3G அலைவரிசை சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. பிற நாடுகளில் அதவது US, UK போன்ற வளர்ந்த நாடுகளில் 4G தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டது. இந்தியாவில் 4G தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில கால அவஹசம் தேவைபடும். 

    Sunday, 11 March 2012

    உலகை கலக்கும் ஆப்பிள் தொழில்நுட்பம் வரிசையில் iPad 3 - Apple iPad 3

    ஆப்பிள் iPad 3:
    ஆப்பிள் iPad 3 இப்போது 4G வசதி உடன் வடிவமைக்கபடுள்ளது. இந்த tablet ரக மொபைல் வரும் மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும். முந்தைய பதிப்பு iPad 2 மக்கள் இடையே அதிக வரவேற்பை கொண்டுள்ளது. ஆகையால் iPad 3 ரிலீஸ் அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. ios 5.1 மென்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. 


    iPad 3 ஏன் அதிக எதிர்பார்ப்பு உள்ளது:
    ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நம் மக்கள் இடையே அதிக வரவேற்பு இருக்கும். ஆப்பிள் ரக மொபைல்கள் வித்தியாசமாகவும் மிகவும் எளிதாகவும் இருக்கும். டச் வசதி ஆப்பிள் தயரிபுகள்ள இருக்குற மாதிரி வெற எந்த மொபைல்ளையும் இருக்காது. இதில் உள்ள மென்பொருள்கள் (applications) நமது மனதை கவரும் வகையில் இருக்கும். உதாரணம்: அப்பா கு கால் பண்ணு என்று சொன்னால் உங்கள் அப்பா கு தானாக கால் பண்ணும். இந்த மாதிரி நிறைய மென்பொருள் இருக்கு. உடல் குறைபாடுகள் அதாவது காது கேளாமை போன்றவர்களுக்கு என தெளிவாக இந்த மொபைல் வடிவமசிருபங்க. இந்த மொபைல் பயன்படுதுன ஒரு ராஜா பீலிங் வரும். 


    iPad 3 என்ன வசதி இருக்கு:

    • IOS 5.1  மென்பொருள் 
    • ஆப்பிள் A5X ப்ரோசெச்சொர்  கொண்டு வடிவமைகபட்டது.
    • CPU - dual-core 1 GHz Cortex-A9
    • GPU PowerVR SGX543MP4 (quad-core graphics)
    •  iBooks PDF reader 
    •  iCloud cloud சர்வீஸ் 
    • 5 MP கேமரா வசதி உள்ளது.

    iPad 2 இருக்குற அணைத்து வசதியும் இந்த tablet iPad 3 ல இருக்கு.


    இந்த மொபைல் எப்படியும் 30,000 ருபாய் மேல இருக்கும் என்று எதிர்பர்கபடுகிறது.

    Tuesday, 6 March 2012

    Threaded SMS என்றால் என்ன - Threaded SMS meaning in Tamil

    Threaded எஸ்.எம்.எஸ் tamil meaning:
    Threaded SMS-கும் நம்ம பொதுவா அனுப்புற SMS-கும் பெருசா எதும் வித்தியாசம் இல்ல. Threaded SMS நம்ம ஜி-மெயில்ல chat பண்ற மாதிரி இருக்கும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

    இதில் நீல நிற SMS நம்ம அனுப்புனது. மஞ்சள் நிற SMS நம்ம நண்பர்கள் அனுப்பியது. Threaded SMS வசதியால sent message, outbox பார்க்க தேவையில்லை. ஒரே screen-ல நீங்க அனுப்புன SMS மற்றும் உங்கள் நண்பன் அனுப்புன SMS பார்க்கலாம். இந்த SMS அனுப்ப எப்பையும் எடுக்குற காசு போகும். இது SMS-ல ஒரு முன்னேற்றம். இந்த Threaded SMS வசதி அணைத்து அண்ட்ராய்டு மொபைல், ப்லக்க்பெர்ரி மொபை மற்றும் ஆப்பிள் மொபைல் போன்ற ஸ்மார்ட் போன்-ல இருக்கும். 

    Friday, 2 March 2012

    HTC உருவாக்கி உள்ளது பிரத்யேகமான பேஷ்புக்(Facebook) மொபைல் - HTC ChaCha






    HTC யின் பேஷ்புக் மொபைல்:
    முன்பெல்லாம் ரேஷன் கடையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்போது அணைத்து கூட்டதையும் ஈர்த்தது பேஷ்புக் வலைத்தளம். இப்பொது உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெரியவர்கள் பேஷ்புக் தலத்தில் தங்கள் பொழுதை ஓட்டுகின்றனர். இதை குறி வைத்து HTC தயாரித்த பிரத்யேகமான மொபைல் HTC ChaCha. இந்த மொபைல் அண்ட்ராய்டு வசதி கொண்டது. 


    HTC ChaCha மொபைல் வசதிகள்:


    • Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
    • 2.6-அங்குல தொடுதிரை
    • 5 எம்.பி.  கேமரா
    • 0.3 எம்பி முன் கேமரா (front camera)
    • 800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்
    • 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
    • அர்ப்பணித்து பேஸ்புக் பட்டன்

    HTC ChaCha சிறப்பம்சம்:


    • சிறந்த குவெர்டி விசைப்பலகை
    • வளைந்த வடிவமைப்பு எளிதாக டைப் பண்ணலாம்.
    • Facebook பயன்படுத்த அற்புதமாக இருக்கு.
    HTC ChaCha குறைபாடுகள்:


    • சில மென்பொருள் குறைபாடுகள் இருக்கிறது. 
    • பேட்டரி சார்ஜ் கம்மிய நிக்குது.

    விலை: ரூ. 12499




    Tuesday, 28 February 2012

    பெரிய ஸ்க்ரீன் கொண்ட சோனி எரிக்சன் எக்ஸ்பிரியா அர்க் எஸ் - Sony Ericsson Xperia Arc S



    சோனி எரிக்சன் எக்ஸ்பிரியா அர்க்  எஸ் :
     எக்ஸ்பிரியா மொபைல் அனைத்தும் அண்ட்ராய்டு வசதி கொண்டது. சோனி  எக்ஸ்பிரியா மொபைல் மாடலில் புதிய மென்பொருள் போரிக்கபடுளது. சோனி  எக்ஸ்பிரியா மொபைல் மாடல் அனைத்தும் நன்றாக மனதை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக அர்க்  எஸ் மொபைல் போனில் ஸ்க்ரீன் பெரிதாக உள்ளது. பெரிய ஸ்க்ரீன் உள்ளத்தால் இ-புத்தகங்கள் வாசிபதற்கு வசதியாக உள்ளது. இந்த மொபைல் ஸ்க்ரீன் பகுத்தல் (resolution) அதிகம். ஸ்க்ரீன் பெரிதாக உள்ளத்தால் தப்ளேட் (tablet) போலவும் பயன்படுதிகொல்ள்ளலாம். இது ஒரு ஸ்மார்ட் போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அணைத்து வசதியும் இருக்கும் (மிக்சி, கிரைண்டர் இருக்காது பாஸ்).  என்ன தன ஸ்க்ரீன் பெருசா இருந்தாலும் இந்த மொபைல் ஒள்ளிய எடை கம்மிய இருக்கு. 


     முக்கிய அம்சம்:


    • Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
    • 8.1 எம்பி  கேமரா
    • 4.2-அங்குல டிஎஃப்டி கொள்ளளவு தொடுதிரை
    • 1.4 GHz ஸ்கார்பியன் செயலி
    • எச்டி ரெக்கார்டிங்
    • 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
    • 2G மற்றும் 3G நெட்வொர்க் ஆதரவு
    பலம்:

    • பல வண்ண விருப்பங்கள்: தூய வெள்ளை, மிட்நைட் ப்ளூ, மிஸ்டி வெள்ளி, பளபளப்பான கருப்பு, சகுரா பிங்க்
    • வீடியோ அழைப்பு
    • 16x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி கேமரா
    • சமூக ஊடக ஒருங்கிணைவுக்கு
    • அடோப் ஃப்ளாஷ் ஆதரவு

    பலவீனம்:

    • படுத்து கொண்டே மொபைல் பார்த்தல் டிஸ்ப்ளே கழகமாக தெரிகிறது 
    • வீடியோ கால் வசதி இல்லை 
    இந்த மொபைல் விலை 28,000 ருபாய்.