Tuesday 28 February 2012

பெரிய ஸ்க்ரீன் கொண்ட சோனி எரிக்சன் எக்ஸ்பிரியா அர்க் எஸ் - Sony Ericsson Xperia Arc S



சோனி எரிக்சன் எக்ஸ்பிரியா அர்க்  எஸ் :
 எக்ஸ்பிரியா மொபைல் அனைத்தும் அண்ட்ராய்டு வசதி கொண்டது. சோனி  எக்ஸ்பிரியா மொபைல் மாடலில் புதிய மென்பொருள் போரிக்கபடுளது. சோனி  எக்ஸ்பிரியா மொபைல் மாடல் அனைத்தும் நன்றாக மனதை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக அர்க்  எஸ் மொபைல் போனில் ஸ்க்ரீன் பெரிதாக உள்ளது. பெரிய ஸ்க்ரீன் உள்ளத்தால் இ-புத்தகங்கள் வாசிபதற்கு வசதியாக உள்ளது. இந்த மொபைல் ஸ்க்ரீன் பகுத்தல் (resolution) அதிகம். ஸ்க்ரீன் பெரிதாக உள்ளத்தால் தப்ளேட் (tablet) போலவும் பயன்படுதிகொல்ள்ளலாம். இது ஒரு ஸ்மார்ட் போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் அணைத்து வசதியும் இருக்கும் (மிக்சி, கிரைண்டர் இருக்காது பாஸ்).  என்ன தன ஸ்க்ரீன் பெருசா இருந்தாலும் இந்த மொபைல் ஒள்ளிய எடை கம்மிய இருக்கு. 


 முக்கிய அம்சம்:


  • Android v2.3 (கிங்கர்பிரெட்) OS
  • 8.1 எம்பி  கேமரா
  • 4.2-அங்குல டிஎஃப்டி கொள்ளளவு தொடுதிரை
  • 1.4 GHz ஸ்கார்பியன் செயலி
  • எச்டி ரெக்கார்டிங்
  • 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
  • 2G மற்றும் 3G நெட்வொர்க் ஆதரவு
பலம்:

  • பல வண்ண விருப்பங்கள்: தூய வெள்ளை, மிட்நைட் ப்ளூ, மிஸ்டி வெள்ளி, பளபளப்பான கருப்பு, சகுரா பிங்க்
  • வீடியோ அழைப்பு
  • 16x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி கேமரா
  • சமூக ஊடக ஒருங்கிணைவுக்கு
  • அடோப் ஃப்ளாஷ் ஆதரவு

பலவீனம்:

  • படுத்து கொண்டே மொபைல் பார்த்தல் டிஸ்ப்ளே கழகமாக தெரிகிறது 
  • வீடியோ கால் வசதி இல்லை 
இந்த மொபைல் விலை 28,000 ருபாய். 


No comments:

Post a Comment