Thursday, 23 February 2012

இப்பொது வந்துவிட்டது தகடு அளவு கொண்ட கணினி - Samsung crossover notebook PC.




 தகடு அளவு கொண்ட கணினி :
முன்பெல்லாம் கணினி ஒரு அறை அளவு அகலமாக இருந்தது. பிறகு கை அங்குலம் அளவிற்கு கணினியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். என்ன தான் கை அளவு இருந்தாலும் தகடு அளவுக்கு ஒல்லியாக அணைத்து பாகங்களை இணைப்பது கஷ்டம். இப்பொது அதை சாதித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த கணினியை  சாம்சங் நோட்புக் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த கணினி மாணவர்களை நோக்கி உருவகபட்டது. மிகவும் ஒல்லியாக இருக்கும் இந்த கணினி 11.6-அங்குல அளவு கொண்டது. விண்டோஸ் 8 இயக்கு தளம் கொண்டது. டச் ஸ்க்ரீன் மூலம் இந்த கணினி இயங்குகின்றன. இதன் ப்ரோசெச்சொர் மிகவும் திடமானது. புதிதாக வெளியிட்ட i5 ப்ரோசெச்சொர் பொருதபடுள்ளது.



No comments:

Post a Comment