Showing posts with label பிளாக்பெர்ரி. Show all posts
Showing posts with label பிளாக்பெர்ரி. Show all posts

Monday, 14 May 2012

BlackBerry Curve 9220 நம்மை கவருமா?



BlackBerry Curve 9220 கண்ணோட்டம்
கடந்த ஆண்டு ப்லக்க்பெர்ரி மொபைல் நஷ்டத்தை எட்டியது. இதை பூர்த்தி செய்யவே இந்த மொபைல் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.  ப்லக்க்பெர்ரி மொபைல் விலை அதிகமாகவே இருக்கும். அனால் இந்த தடவை கொஞ்சம் கம்மியான விலைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கம்மியான விளைகேற்றவரு அம்சம்களும் குறைந்துள்ளது.இந்த மொபைல் வழக்கமான ப்லக்க்பெர்ரி தோற்றத்தை கொண்டுள்ளது. FM வசதி இந்த மொபைல்லில் பொரிகபட்டுளது. மற்ற ப்லக்க்பெர்ரி மொபைல்லில் இந்த வசதி இல்லை.


முக்கிய அம்சம்கள்:

  • ப்ளாக்பெரி இயக்குதளம்
  • 2 எம்.பி.  கேமரா
  • 2.44-அங்குல டிஎஃப்டி ஸ்க்ரீன்
  • குவெர்டி கீபேட்
  • எஃப்எம் ரேடியோ
  • Wi-Fi இயக்கப்பட்டது
  • 32 ஜிபி  சேமிப்பு கொள்ளளவு
பலம் 

  • புதுப்பிக்கப்பட்ட இயக்குதளம்
  • BBM வசதி 
  • விலை மலிவு 

பலவீனம் 




இந்த மொபைல்லின் விலை Rs. 10990

உங்கள் நண்பர்கள் ப்லக்க்பெர்ரி மொபைல் வைத்திருந்தால் இந்த மொபைல் வாங்கலாம். 



Monday, 27 February 2012

ப்ளாக்பெர்ரியின் புதிய முயற்சி அண்ட்ராய்டு மொபைலை மிஞ்சுமா - Blackberry Curve 9360




ப்ளாக்பெர்ரி புதிய முயற்சி:
ப்ளாக்பெர்ரி மொபைல் என்றால் ஒரு தனி மரியாதையை தான். நம் எதிரே எவராவது ப்ளாக்பெர்ரி வைத்திருந்தால் அவரை ஓர கண்ணில் பார்த்தே ஒரு வழி பண்ணிவிடுவோம். ஆனால் இப்பொது ப்ளாக்பெர்ரி மொபைல் விற்பனை டல் தான். எப்போது இந்த  அண்ட்ராய்டு மொபைல் கால் அடி எடுத்து வச்சதோ அப்போவே ப்ளாக்பெர்ரி கம்பெனி-கு ஆப்பு வச்ட்டாங்க. இந்த நிலைமைல ரிலீஸ் பண்ண மொபைல் தான் ப்ளாக்பெர்ரி கர்வ் 9360. இந்த மொபைல் வாங்குனவங்க பல விதமா விமர்சனம் செஞ்சுர்காங்க. பிசினஸ் பண்றவங்க இந்த மொபைல் நல்ல பயனுல்லதா இருக்கு என்று சொல்றாங்க. மின் அஞ்சல் நிறைய அனுபுரவங்களுக்கு இந்த மொபைல் பயன்படும். காலேஜ் பசங்களுக்கு இந்த மொபைல் ஒத்து வராது. இந்த மொபைல் இன்டர்நெட் வசதிக்காக டிசைன் செஞ்சது. BBM சேவை அற்புதம்.

ப்ளாக்பெர்ரி  கர்வ் 9360 முக்கிய அம்சம்:



  • பிளாக்பெர்ரி 7 OS
  • 5 எம்.பி. கேமரா
  • 2.44-அங்குல டிஎஃப்டி எல்சிடி திரை
  • 800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்
  • குவெர்டி கீபேட்
  • 2G மற்றும் 3G நெட்வொர்க் ஆதரவு
  • Wi-Fi இயக்கப்பட்டது
  • 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
இந்த மொபைல் விலை 18,770 ருபாய். மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு மொபைல் வேண்டும் என்று நினைத்தாள் இந்த மொபைல் தேர்வு செய்யலாம்.