மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதுமே சாதாரண மற்றும் மக்களை கவரும் விதமான தொழில்நுட்பம் மக்களுக்கு தருவதில் திறமைவைந்தவர்கள். இது தான் இவர்களது வெற்றிக்கு காரணம் என்று ஒரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி "பில் கேட்ஸ்" பேட்டி அளித்தார். இப்போது இவர்கள் உலகிற்கு அறிமுகம் செய்த சாதனத்தின் பெயர் டச் கவர் மற்றும் டைப் கவர் (Touch Cover & Type Cover). இவை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகபடுத்த போகும் "மைக்ரோசாப்ட் சர்பேஸ்" (Microsoft Surface) எனும் டேப்லெட் பிசி உடன் செயல்படும்.
மைக்ரோசாப்ட் சர்பேஸ்:
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் பிசி விரைவில் அறிமுக படுத்த உள்ளனர். அதில் இரு ரகம் உள்ளது. ஒன்று விண்டோஸ் RT இயக்கு தளம் உடனும் மற்றொரு டேப்லெட் பிசி விண்டோஸ் 8 இயக்கு தளம் கொண்டது.
டச் கவர் மற்றும் டைப் கவர்:
மேலே நான் கூறிய டேப்லெட் பிசி உடன் அறிமுகம் செய்தது தான் டச் கவர் மற்றும் டைப் கவர். மேலே உள்ள இரு டேப்லெட் பிசி கவர் போல் இதை பயன்படுத்தலாம். மூடினால் கவர் திறந்தாள் விசை பலகை (Keyboard). இதில் பட்டன் ஏதும் இருக்காது. நீங்கள் அதில் டச் செய்தால் போதும். இதன் அகலம் வெறும் 3 mm தான்.
என்ன இந்த கண்டுபிடிப்பு உங்களை கவர்ந்ததா????
மைக்ரோசாப்ட் சர்பேஸ்:
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் பிசி விரைவில் அறிமுக படுத்த உள்ளனர். அதில் இரு ரகம் உள்ளது. ஒன்று விண்டோஸ் RT இயக்கு தளம் உடனும் மற்றொரு டேப்லெட் பிசி விண்டோஸ் 8 இயக்கு தளம் கொண்டது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் பிசி |
மேலே நான் கூறிய டேப்லெட் பிசி உடன் அறிமுகம் செய்தது தான் டச் கவர் மற்றும் டைப் கவர். மேலே உள்ள இரு டேப்லெட் பிசி கவர் போல் இதை பயன்படுத்தலாம். மூடினால் கவர் திறந்தாள் விசை பலகை (Keyboard). இதில் பட்டன் ஏதும் இருக்காது. நீங்கள் அதில் டச் செய்தால் போதும். இதன் அகலம் வெறும் 3 mm தான்.
என்ன இந்த கண்டுபிடிப்பு உங்களை கவர்ந்ததா????
No comments:
Post a Comment