Friday 6 April 2012

GSM மற்றும் CDMA என்ன வித்தியாசம் ?

GSM  மற்றும் CDMA வித்தியாசம்: // GSM and CDMA difference in Tamil.
இவை இரண்டுமே தொலைதொடர்பு தரங்கள். இதில் உள்ள ஒரே வித்தியாசம் தொடர்புகொல்லும் விதம் மாறும். இதை ஒரு சிறிய உத்தரனதுடன் உங்களுக்கு விளக்குறேன்.


உதாரணம்:
இப்போது ஒரு அறையில் 50 பேர் இருகாங்க என்று எடுதுகொல்லுங்கள். இதில் 50  பேர் ஒரே நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கிடைத்தால் அது CDMA. இந்த 50 பேரில் ஒவ்வொருவர்க்கும் தனி தனி கால அவகாசம் கொடுத்து பேச வைத்தல் அது GSM. 


CDMA  ஒரே நேரத்தில் அதிக பேர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் GSM விட இது உயர்வாகவே கருதபடுகிறது. எனினும்  GSM தொளில்நுட்பபம் அதிக வடிகையளர்கள் உள்ளத்தால் இதற்கு அதிக பயன்பாட்டில் உள்ளது. 


இதை பற்றி தெளிவாக தெரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக அதிர்வெண் (frequency) போன்றவட்ட்ரை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment